Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 10 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளாந்த மின்சார நுகர்வு அதிகரித்துள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலக்ஷனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நிலவும் மழைக்காலமே இதற்கு காரணம் என்று அவர் கூறினார்.
எனவே, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
3 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago