Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago