2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சியின் விளக்கமறியல், செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--