2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொஹுவலவில் சூடு: ஒருவர் காயம்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுகேகொடவுக்கும் கொஹுவல் சந்திக்குமிடையே இன்றிரவு நடைபெற்ற சூட்டுச் சம்பவமொன்றையடுத்து 25 வயதான நபரொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டோவில் பயணித்த குறித்த நபரை நோக்கி மோட்டார் சைக்கிளொன்றிலிருந்து அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரியொருவர் 8.30 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X