2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

நீர்த் தடாகத்தில் விழுந்து சிறுமி பலி

Kanagaraj   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

கற்பிட்டி நகரத்துக்கு அண்மையில் உள்ள ஹொட்டல் ஒன்றின், நீர்த்தடாகத்தில் தவறிவிழுந்து எட்டுவயதான சிறுமியொருவர் பலியாகியுள்ளார் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறிஞ்ஞாங்பிட்டிய எனுமிடத்திலிருந்து பகல் போசனத்துக்குகாக, எண்மர் அடங்கிய குடும்ப அங்கத்தவர்களுடன் வருகைதந்திருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .