2021 ஜனவரி 27, புதன்கிழமை

'நிழல் அமைச்சரவை இப்போது இல்லை'

George   / 2016 ஜூலை 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவை இல்லாமல் போகும். இப்போது நிழல் அமைச்சரவை இல்லை' என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ ஸ்ரீகம்பளை பிரதேசத்திலுள்ள விகாரையில் சனிக்கிழமை இடம்பெற்ற ஆசிர்வாத வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் மக்களிடம் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .