2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

பஞ்சணைக்குள் பதுக்கிக்கொண்டு வந்தவர் கைது

Kanagaraj   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கரை கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 13 இலட்சம் சிகரெட்டுகளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் கடத்துவதற்கு முயன்ற புறக்கோட்டை வர்த்தகர் ஒருவரை கைதுசெய்துசெய்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்தே இந்த சிகரெட்டுகளை அந்த வர்த்தகர், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயன்றுள்ளார்.

பஞ்சணைக்குள் பதுக்கிவைத்தே, சிகரெட்டுகளை கடத்தியுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--