2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

’பொதுத்தேர்தலுக்காகவே அரசியலமைப்பு திருத்த யோசனை’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ள 21 மற்றும் 22ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையானது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருவதற்காக தேர்தல் மேடைகளில் பயன்படுத்துவதற்கான செயற்பாடு என்பது தெளிவாக தெரிவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  

தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .