2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

’பொதுத்தேர்தலில் பின்னர் BBS கலைக்கப்படும்’

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலில் பின்னர் காணப்படும் நிலையை ஆராய்ந்த பின்னர் பொதுபல சேனா அமைப்பினை கலைத்துவிடவுள்ளதாக அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .