2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி உயர்தர வகுப்பு மாணவர் மரணம்

Super User   / 2010 ஜூன் 19 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரத்தாக்குதல் காரணமாக புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என எமது நிருபர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது மாணவரின் சகோதரியும்,மைத்துனரும் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முஹம்மத் ஹாஷிக் (18 வயது)என்ற இந்த மாணவரின் மரணம் குறித்தன விசாரணைகளை புத்தளம் பொலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--