2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

பௌத்த மத அவமதிப்பு குற்றச்சாட்டு ; சாரா மாலனி இன்று பிணையில் விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெளத்த மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட  சாரா மாலினி பெரேரா நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் இஸ்லாம் பற்றி எழுதிய இரண்டு புத்தகங்கள் பெளத்தமதத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார்.

பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் இவர் அங்கிருந்தே இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .