Super User / 2010 மே 21 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலை மற்றும் கப்பம் கோரல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கு அவர்கள் அரசியல் புகலிடம் கோரிவருவதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 28 minute ago
40 minute ago
42 minute ago
53 minute ago
xlntgson Saturday, 22 May 2010 07:45 PM
பாதாளஉலகம் என்றால் என்ன?இப்போது நன்றாக புரிகிறது, அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட-அவர்களது தற்பாதுகாப்புக்கு என்று-ஆயுதத்தோடு பயிற்றப்பட்ட ஆட்களே இவர்கள். தேவைப்பட்டால் இவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தேவைப்பட்டால் பாதுகாப்பாக வெளிநாடும் செல்வர். இராஜதந்திர கடவுச்சீட்டு இல்லாவிட்டால் இவர்கள் பயங்கரவாதத்தோடும் உள்நாட்டு கலகங்களிலும் தொடர்புடையவர்களாக அறிக்கை இடப்படுவர். ஆட்சி மாறினாலோ பொலீஸ் தலைமைகள் மாறினாலோ துணைப்படையினர் & பொலீசுக்கு தகவல் தருவோர் பாதாளமாகி இறப்பர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
42 minute ago
53 minute ago