2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவுக்குப் பதிலாக விஜித ஹேரத்

Super User   / 2010 ஜூலை 08 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடாளுமன்றச் சங்கத்தின் மாநாட்டில் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குப்  பதிலாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பங்குபற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்காதுள்ளதன் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜ.தே.மு. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .