Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 21, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - பம்பலப்பிட்டி, ஆர்.ஏ. டீ மெல் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்று தீப்பற்றி எரிகின்றது.
இன்று பிற்பகல் 2 மணியளவில், இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக, தீயணைப்புப் படையைச் சேர்ந்த 5 வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
20 Apr 2021
20 Apr 2021