2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சியின் போது இராணுவ வீரர் உயிரிழப்பு

Gavitha   / 2016 மார்ச் 17 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி பாடசாலையில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ பயிற்சி வீரரொருவர் நேற்று புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

திடீரென்று ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருக்கு ஏற்பட்ட சுகயீனத்;தையடுத்து உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரலோகமயிலுள்ள கதுருகஸ்வௌ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இராணுவ பயிற்சி வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .