Yuganthini / 2017 ஜூன் 05 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எமது நாடு, 2011 இலிருந்து 2014ஆம் ஆண்டு வரை பொருளாதாரத்தில் பாரிய நட்டத்திலே இயங்கிக் கொண்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறியப் பின்னர், பொருளாதாரத்தில் 1.27 பில்லியன் ரூபாய் இலாபத்தினை பெற்றுள்ளது” என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல, இன்று (5) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“அநாவசிய செலவீனங்களை தவிர்த்தமையால் தான், இத்தகைய இலாபத்தினை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது” என்றும் கூறினார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago