2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் ஹரி

Super User   / 2010 மே 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல வர்த்தகர் ஹரி ஜயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு சற்றுமுன் அறிவித்தது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான ஹரி ஜயவர்தனா, ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் முன்னாள் தலைவராவார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X