2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு நீடிக்கப்படும்- பிரிட்டிஷ் அரசு

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு தொடர்ந்து நீடிக்கப்படும் என பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவை நீடிப்பது தொடர்பிலான உறுதிமொழி இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹய்ஸினால் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் அலுவலகத்தில் டி.எம்.ஜயரட்னவை சந்தித்த பீற்றர் ஹய்ஸ், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--