Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் 100 தொடக்கம் 150 மி.மீ வரையான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சீரற்ற வானிலையின் எல்பிட்டிய – பிட்டிகல – கெல்லபெத சந்திக்கருகில் அரசமரமொன்று நேற்று (28) இரவு சரிந்து விழுந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 9ஆம் திகதியிலிருந்து இன்று வரை 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தமையின் காரணமாக 281 குடும்பங்களைச் சேர்ந்த 1,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
2 hours ago