Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை பொலன்னறுவை மக்களுக்காக முன்னெடுக்க உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மெதிரிகிரியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
தன்மீது ஊடகங்கள் எவ்வாறாக சேறு பூசினாலும், பொலன்னறுவை மக்கள் தன்னை அரவனைப்பர் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தானும் பொலன்னறுவை மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தனது எதிர்கால அரசியல் வாழ்வை முழுமையாக பொலன்னறுவை மக்களுக்காக அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
53 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
54 minute ago
1 hours ago