2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

பிலியந்தலை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு பி​ரிவினர் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவரும், சிறுமி ஒருவரும் உயிரிழந்ததுடன், 5 பேர் காயமடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X