Editorial / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இரண்டு வராங்களில் பதவி விலகுமாறு ஜனாதிபதியோ, பிரதமரோ பணிப்புரை விடுக்கவில்லையென, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
இன்று (20) நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், பொலிஸ்மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு வலியுறுத்தியுள்ளதாக, பிரதி அமைச்சர் நளின் பண்டார மேலும் தெரிவித்தார்.
14 minute ago
19 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
26 minute ago
1 hours ago