2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தல்  எதனையும் விடுக்கவில்லையென, பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் பொலிஸ்மா அதிபரை பதவி  விலகுமாறுக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவித்தல் விடுத்திருந்ததாக ஊடகங்களில்  செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை தொடர்பிலேயே, பிரதமர் அலுவலகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X