2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கொழும்பில் பொலிஸாரை தாக்கிய விமானப் படையினர் விளக்க மறியலில்

Super User   / 2010 ஜூன் 07 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் பொலிஸார் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு விமானப் படை உத்தியோகத்தர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை மஜிஸ்த்ரேட் நீதவான்  உத்தரவிட்டார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இவர்கள் அடையாள அணிவகுப்பில் ஆஜராகுமாறும் கோட்டை மஜிஸ்த்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் சிவில் உடையணிந்த நிலையில் காலிமுகத்திடலில் அமைந்துள்ள சோதனைச்சாவடியை சேதப்படுத்தியும் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--