2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பொலிஸ் உயரதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

Editorial   / 2020 மார்ச் 13 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் அஇதனை தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .