Editorial / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலியாக தயாரிக்கப்பட்ட ஸ்பானிய நாட்டு கடவுச்சீட்டொன்றை பயன்படுத்தி, இலங்கை ஊடாக ரோம் செல்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த ஈரான் நாட்டுப் பிரஜையொருவர், இன்று (14 )அதிகாலை, விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago