2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக மாணவன் விடுதியிலிருந்து சடலமாக மீட்பு

George   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் என்று கூறப்படும் ஒருவருடைய சடலம் கட்டுபெத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியில் (ஹொஸ்டல்) இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .