Menaka Mookandi / 2017 மே 19 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்கு மாணவர் உட்பட 8 மாணவர்களையும் பிணையில் விடுவிக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு, நீதவான் லால் ரணசிங்க ஒத்திவைத்தார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago