2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பஸ் விபத்து; 10 பேர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் - கொழும்பு பிரதான வீதியில் ரத்கல்ல பாதைக்கு திரும்பும் சந்தியில் பஸ் - பவுசர் என்பன மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் 10 பேர் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ், முன்னால் பயணித்த ஓட்டோவில் மோதி மீண்டும் எதிர்த்திசையில் பயணித்த பவுசர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--