2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்து 20 பேர் காயம்

Editorial   / 2020 ஜனவரி 14 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. ரஞ்சித் ராஜபக்‌ஷ,எஸ்.கணேசன்

ஹட்டனிலிருந்து கண்டி வரை பயணித்த தனியார் பஸ்ஸொன்று கண்டியிலிருந்து ஹட்டன் வரை பயணித்த மற்றுமொரு தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 இன்று காலை 8 மணியளவில் கினிகத்தேனை- தியகல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--