2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

முக்கோண ஒருநாள் ஆட்டத்தொடரில் இலங்கை அணி வெற்றி

Super User   / 2010 ஜூன் 09 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாடுகள் பங்குபற்றிய முக்கோண ஒருநாள் ஆட்டத்தொடரில் இலங்கை அணி ஒன்பது விக்கெட்டுகளால் ஸிம்பாப்வே அணியை வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் இறுதிப்போட்டியில் நூறு ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ஸிம்பாப்வே ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களைப்பெற்று வெற்றியை தழுவிக்கொண்டது.

  Comments - 0

 • jabeer Thursday, 10 June 2010 06:00 AM

  இலங்கை மிகவும் நன்றாக விளையாடுவது எனக்கு பிடிக்கும்.

  Reply : 0       0

  Paul Thursday, 10 June 2010 02:54 PM

  தில்ஷான் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வருகின்ற உலக கிண்ணம் நமக்கு தான்..........

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--