2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

Editorial   / 2018 செப்டெம்பர் 07 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும், குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி, இன்று (07) மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹர்த்தால் காரணமாக கடைகள் பொதுச் சந்தைகள் பாசாலைகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து நடவடிக்கையும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--