2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 சிங்கள பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 05 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில்  முதல் தடவையாக தமிழ் மொழிப் பயிற்சிப் பிரிவு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கள பொலிஸ் உத்தியோகர்த்தர்கள் 100 பேருக்கான  தமிழ் மொழிப் பயிற்சிகள் இன்று முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன.

6 மாதகால பயிற்சிநெறியை ஆரம்பித்துள்ள இவர்கள், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--