Editorial / 2017 மே 31 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, கொத்தேகொட மலைப்பகுதி மண்சரிவுக்கு உள்ளாகும் அபாயம் நிலவுவதால், அம்மலையடிவாரத்தில் குடியிருக்கும் 94 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர், பாதுகாப்பான இடமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் அருகிலுள்ள விகாரை மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டது.
25 minute ago
36 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
55 minute ago
1 hours ago