Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி - மித்தெனிய பிரதேசத்தில் அண்மையில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்துக்கு உதவிய இருவரும் கைது செய்யப்பட்டவர்களின் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த மூவரும் மரணச் சடங்கொன்றில் பங்கேற்க வந்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக மித்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago