2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மதுபானம்,சிகரட் விலை அதிகரிப்பு

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கான வரியை 50 ரூபாவால் அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, சிகரட்டுக்கான  வரி ஒரு ரூபாவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வைனுக்கான வரியும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--