Super User / 2010 மே 19 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெனிக்பாம் நலன்புரி கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 62,810 இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 7,350பேர் எதிர்வரும் 11 நாட்களில் மீளக்குடியேற்றப்படவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட கராச்சி மற்றும் கண்டவெளி போன்ற பிரதேசங்களிலேயே இந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago