2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’மூன்றிலிரண்டைபெற முழுமையான ஒத்துழைப்பு’

Editorial   / 2020 ஜனவரி 11 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கபோவதாகத் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் உருவாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவைப் போல, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க உள்ளோம் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .