S. Shivany / 2021 ஜனவரி 13 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவரகள்; அவதானத்துடன் செயற்படுமாறு, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக புத்தளம் வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 hours ago
8 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
24 Mar 2026