Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு – நகரமண்டபம் அருகில் மரமொன்று முறிந்து விழுந்ததில், குறித்த வீதியில் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்ததுடன், ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
19 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
7 hours ago