2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மருதானையில் 10 பெண்கள் மீட்பு: முகவர்களும் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 24 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானையிலுள்ள விடுதிகளில், கடந்த 6 மாத காலமாக வலுக்கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த 6 இளம் பெண்கள் உள்ளிட்ட 10 பெண்கள், நேற்று புதன்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, இந்தப் பத்துப் பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, மனிதக் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடும் 3 துணை முகவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .