2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மேல்மாகாணசபையின் 22ஆவது ஆண்டுகள் பூர்த்தி விழா இன்று நடைபெறுகிறது

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணசபையானது தனது 22ஆவது ஆண்டுகள் பூர்த்தியை தற்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள சௌசிறிபாயவில் இந்நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிகழ்வில் மேல்மாகாணசபையின்  22ஆவது வருடகால பதிவுகள் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

சபாநாயகர் சமில் ராஜபக்ஸ மற்றும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.யூ குணசேகர  ஆகியோர் பிரதம அதிகளாக கலந்துகொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--