2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மலேஷிய,பினாங் மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இந்தியா வரத்தடை?

Super User   / 2010 ஜூன் 06 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷிய,பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனி.ராமசாமி இந்தியா வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சுக்கு தமிழக அரசு விடுத்துள்ளது.
பேராசிரியர் ராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய அரசாங்கத்துக்கு எதிராகவும் பேசிவருபவர் என இந்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி ட்கோவையில் இடம்பெறவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் ராமசாமி வருகை தருவதற்கு எதிர்ப்புத்தெரிவிக்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • Mahesh Monday, 07 June 2010 08:33 AM

    NIYAYATHTHAIK KANDU ANJUHIRATHU ULAHIN MIHAP PERIYA JANANAYAHAM.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--