2021 ஜனவரி 23, சனிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமுக்கு இன்று 50 ஆண்டுகள் பூர்த்தி

Super User   / 2010 ஏப்ரல் 12 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமுக்கு  இன்று 50 வயது பூர்த்தியாகின்றது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் உள்ள கண்டி மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப்பெற்று ரவூப் ஹகீம் முன்னணியில் விளங்குகின்றார்.

இன்னும் ஏழு நாட்களில் மீளவும் தேர்தல் நடத்தப்படவுள்ள நாவலப்பிட்டி ரவூப் ஹகீம் பிறந்த சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .