Princiya Dixci / 2016 ஜூலை 27 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலுக்கான விளக்கமறியலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை நீடித்து, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (27) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் முஸம்மில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
43 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
1 hours ago