Editorial / 2019 நவம்பர் 30 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் உள்ள யாசகர்களை அந்ததந்தப் பகுதிகளில் இருந்து அகற்றுவதற்கு மேல் மாகாணப் பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்தப் பகுதிகளிலிருந்து அகற்றப்படும் யாசகர்கள் ரிடியாகம தடுப்பு நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ளனர்.
7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026