Yuganthini / 2017 ஜூலை 24 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
நல்லூரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த, பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திரவின் உடல் யாழ். பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான அவருடைய பூதவுடலுக்கு நீதிபதி மா.இளஞ்செழியனும் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலியின் பின்னர் ஹேமசந்திரவின் உடலை, உறவினர்கள் அவரது சொந்த இடமான சிலாபத்துக்கு எடுத்துச் சென்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago