2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ். அளவெட்டி அருணாசலம் வித்தியாலய நூற்றாண்டு விழா நாளை

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

மேற்படி வித்தியாலயத்தின் அதிபர் கு.ஜெகநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கம் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் அருணாசலம் மலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--