2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ் குடாநாட்டிற்கு அமைச்சர் டி.யூ.குணசேகர ஜூலை 10இல் விஜயம்

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகர அடுத்த மாதம் 10ஆம் திகதி யாழ் குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ் குடாநாடு செல்லும் டி.யூ.குணசேகர,  அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களைச்  சந்தித்து அவர்களின்  குறைநிறைகளை கேட்டறியவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--