2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழ் குடாநாட்டில் ஜெர்மன் வார நிகழ்வு; மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் நேற்று ஆரம்பமாகவிருந்த ஜெர்மன் வார நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேற்படி ஜெர்மன் வார நிகழ்வினை நடத்துவதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், வடக்கின் அபிவிருத்தியை மையமாக வைத்தே இந்த ஜெர்மனிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .